Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

19 டிச 2025

மிதுனம்: போட்டி

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: நினைப்பது நடந்தேறும் நாள். வியாபார போட்டியாளர் விலகிச்செல்வர். இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.

திருவாதிரை: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும். சங்கடங்களை சமாளித்து செயலில் லாபம் காண்பீர். உடல்நிலை சீராகும்.

புனர்பூசம் 1,2,3: செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். முன்னோர் வழிபாடு நன்மை தரும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us