மிதுனம் : லாபம்
முந்தய நாட்களின் ராசி
07 டிச 2025

மிதுனம்: லாபம்
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: உற்சாகமான நாள். திட்டமிட்ட முயற்சி ஆதாயமாகும். தேவைக்கேற்ற பணம் வரும்.
திருவாதிரை: புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.
புனர்பூசம் 1,2,3: நீங்கள் ஈடுபடும் வேலையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். கையில் பணம் புரளும்.



