மிதுனம் : ஓய்வு
முந்தய நாட்களின் ராசி
25 நவ 2025

மிதுனம்: ஓய்வு
மிதுனம்
மிருகசீரிடம்
3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் என்பதால்
செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். திடீர் வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும்.
திருவாதிரை: பணிபுரியும் இடத்தில் எச்சரிக்கை அவசியம். சிறுசிறு சங்கடங்களில் இருந்து தப்பிப்பீர்கள். புதிய முயற்சி இன்று வேண்டாம்.
புனர்பூசம் 1,2,3: திட்டமிட்டிருந்த வேலைகளில் குளறு படி உண்டாகும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். பண விவகாரங்களில் நிதானம் தேவை.



