மிதுனம் : நன்மை
முந்தய நாட்களின் ராசி
21 நவ 2025

மிதுனம்: நன்மை
மிதுனம்
மிருகசீரிடம்
3,4: முன்னேற்றமான நாள். தடைபட்ட வேலை நடக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட
சங்கடம் நீங்கும். செயல்களில் உற்சாகம் இருக்கும்.
திருவாதிரை: தொழில் போட்டியாளரால் தோன்றிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். இழுபறியாக இருந்த வேலை முடியும்.



