Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : சிக்கல்

முந்தய நாட்களின் ராசி

20 நவ 2025

மிதுனம்: சிக்கல்

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். மறைமுகத் தொல்லை விலகும். விவகாரம் சாதகமாகும்.

திருவாதிரை: வியாபாரத்தில் வேலை ஆட்களை மாற்றுவீர். புதிய வாடிக்கையாளர் வருவர். லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.

புனர்பூசம் 1,2,3: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடித்து லாபம் காண்பீர். பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்வீர். போட்டியாளர்கள் பாதையிலிருந்து விலகுவர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us