Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

18 நவ 2025

மிதுனம்: நன்மை

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் கனவை நனவாக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.

திருவாதிரை: வியாபாரத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். நல்ல தகவல் வீடு தேடி வரும்.

புனர்பூசம் 1,2,3: உங்கள் செயல் லாபமாகும். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். நேற்றைய பிரச்னை முடியும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us