மிதுனம் : அன்பு
முந்தய நாட்களின் ராசி
17 நவ 2025

மிதுனம்: அன்பு
மிதுனம்
மிருகசீரிடம்
3,4: உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும் நாள். நீங்கள் எடுக்கும் வேலையில்
லாபம் உண்டாகும். குடும்பத்தினர் ஒத்துழைப்பால் விருப்பம் நிறைவேறும்.
திருவாதிரை: நினைப்பதை நடத்தி முடிப்பீர். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தம்பதிகளுக்கு வருவாய் அதிகரிக்கும்.



