Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

13 நவ 2025

மிதுனம்: ஆக்கம்

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். எதிர்பார்த்த வருமானம் வரும். உங்கள் செயல் லாபமாகும்.

திருவாதிரை: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். திறமை வெளிப்படும். உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும்.

புனர்பூசம் 1,2,3: நண்பர்கள் உதவியுடன் மேற்கொள்ளும் செயல் லாபமாகும். கடன் அடைபடும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us