மிதுனம் : செலவு
முந்தய நாட்களின் ராசி
12 நவ 2025

மிதுனம்: செலவு
மிதுனம்
திருவாதிரை: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். புதிய முயற்சிகளை இன்று தவிர்ப்பது நல்லது.
புனர்பூசம் 1,2,3: பெரியோரின் உதவி கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். செலவு கட்டுப்படும். நேற்றைய முயற்சி நிறைவேறும்.



