Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : ஓய்வு

முந்தய நாட்களின் ராசி

10 நவ 2025

மிதுனம்: ஓய்வு

மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். எடுத்த வேலையில் உறுதியாக இருந்தால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

திருவாதிரை: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். யோசிக்காமல் செய்யும் வேலைகளிலும் இன்று வருமானம் வரும். மனக்குழப்பம் விலகும்.

புனர்பூசம் 1,2,3: உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்வீர். உங்கள் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். எடுத்த வேலை நடக்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us