Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நற்செயல்

முந்தய நாட்களின் ராசி

30 அக் 2025

மிதுனம்: நற்செயல்

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நேற்று ஏற்பட்ட தடை விலகும். 

திருவாதிரை: இன்று திட்டமிட்டு செயல்படுவது அவசியம். அலைச்சல் அதிகரிக்கும்.

புனர்பூசம் 1,2,3: சிந்தித்து செயல்படுவதால் சங்கடங்கள் நீங்கும். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை. 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us