Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

19 அக் 2025

மிதுனம்: வெற்றி

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: உங்கள் செயல்களில் நெருக்கடி உண்டானாலும் முடிவு சாதகமாகும்.

திருவாதிரை: வருவாயில் ஏற்பட்ட தடை விலகும். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் வேலைகளை முடிப்பீர். 

புனர்பூசம் 1,2,3: உங்கள் ஆற்றல் வெளிப்படும். இழுபறியாக இருந்த ஒரு வேலையை இன்று முடிப்பீர்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us