மிதுனம் : நலம்
முந்தய நாட்களின் ராசி
13 அக் 2025

மிதுனம்: நலம்
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். விருப்பம் நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
திருவாதிரை: உங்கள் செயல்களில் சில தடை தோன்றும். முயற்சி இழுபறியாகும். மனம் குழப்பம் அடையும். நிதானமாக செயல்படுவது நல்லது.



