மிதுனம் : நட்பு
முந்தய நாட்களின் ராசி
11 அக் 2025

மிதுனம்: நட்பு
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். செலவு அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
திருவாதிரை: வரவு செலவில் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாராத செலவு தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்.



