மிதுனம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
09 அக் 2025

மிதுனம்: வெற்றி
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.
திருவாதிரை: நினைப்பதை நடத்தி முடிப்பீர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பிரபலங்கள் ஆதரவால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்.



