மிதுனம் : பக்தி
முந்தய நாட்களின் ராசி
06 அக் 2025

மிதுனம்: பக்தி
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
திருவாதிரை: நீங்கள் செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும்.



