மிதுனம் : அலைச்சல்
முந்தய நாட்களின் ராசி
01 அக் 2025

மிதுனம்: அலைச்சல்
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிறு பிரச்னை தோன்றும் தேவையில்லாத வேலைகளை செய்ய வேண்டாம்.
திருவாதிரை: வியாபாரத்தில் முழுமையாக கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த வரவு திடீரென தள்ளிப்போகும். வெளியூர் பயணத்தில் நெருக்கடி தோன்றும்.



