மிதுனம் : ஆதரவு
முந்தய நாட்களின் ராசி
11 செப் 2025

மிதுனம்: ஆதரவு
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: லாபமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்ப நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் நேரடி கவனம் அவசியம்.
திருவாதிரை: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுமூகமான நிலை இருக்கும்.


