Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பரிவு

முந்தய நாட்களின் ராசி

31 ஜூலை 2025

மிதுனம்: பரிவு

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தால் உடல் சோர்வு அடையும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.

திருவாதிரை: உங்கள் முயற்சி எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு லாபம் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

புனர்பூசம் 1,2,3: திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் தேவை பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us