Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

15 ஜூலை 2025

மிதுனம்: நன்மை

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நட்பு வட்டம் விரிவடையும்.
 
திருவாதிரை: பண நெருக்கடி விலகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 

புனர்பூசம் 1,2,3: பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பால் உங்கள் வேலைகள் நடந்தேறும். 
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us