Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

11 ஜூலை 2025

மிதுனம்: ஜெயம்

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மதியம்வரை உங்கள் வேலைகள் நடந்தேறும். 

திருவாதிரை: வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள். எதிர்பார்த்த வரவு திடீரென தள்ளிப்போகும். 

புனர்பூசம் 1,2,3: பணியிடத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். செயல்களில் நிதானம் தேவை. 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us