Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : சுபம்

முந்தய நாட்களின் ராசி

29 ஜூன் 2025

மிதுனம்: சுபம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உற்சாகமாக செயல்பட்டு  நினைத்ததை சாதிக்கும் நாள். வரவில் இருந்த தடை விலகும். நிதிநிலை உயரும்.

திருவாதிரை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். பதட்டமின்றி செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். 

புனர்பூசம் 1,2,3: பழைய பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். உறவினர்கள் வீடு தேடி வருவர். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us