Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

28 ஜூன் 2025

மிதுனம்: வெற்றி

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வரவு செலவில் கவனமாக இருப்பது நல்லது. உறவினரால் செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.
திருவாதிரை: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். ஒருசிலர் புதிய முயற்சியை மேற்கொள்வீர். வருமானம் அதிகரிக்கும்.
புனர்பூசம் 1,2,3: வியாபாரம் முன்னேற்றம் அடையும் செலவிற்கேற்ற வரவு வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். திட்டமிட்ட வேலை நடக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us