Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : அச்சம்

முந்தய நாட்களின் ராசி

09 ஜூன் 2025

மிதுனம்: அச்சம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.திருவாதிரை: வியாபாரத்தில் வேலை ஆட்களை மாற்றுவீர். புதிய வாடிக்கையாளர் வருவர். புனர்பூசம் 1,2,3: திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர். பிறருக்காக உங்களை மாற்றிக்கொள்வீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us