Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

29 மே 2025

மிதுனம்: பாராட்டு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். மனக்குழப்பம் விலகும். செயல் லாபமாகும். திட்டமிட்ட வேலையை நடத்தி முடிப்பீர்கள்.திருவாதிரை: இதுவரை தொந்தரவு கொடுத்து வந்த பிரச்னை விலகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த வரவு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us