Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

18 மே 2025

மிதுனம்: பெருமை

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். எதிர்பாராத நெருக்கடிகளை இன்று சந்திப்பீர். உங்கள் முயற்சியில் தடை தோன்றும். கவனமாக செயல்படுவது நல்லது.திருவாதிரை: நீங்கள் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் நெருக்கடி உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us