Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

14 மே 2025

மிதுனம்: நன்மை

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும் நாள். திருமண வயதினருக்கு வரன் வரும்.திருவாதிரை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வருவாய் வரும்.புனர்பூசம் 1,2,3: மூன்றாமிட கேதுவால் பிறரால் முடியாத வேலையை முடித்துக் காட்டுவீர்கள். வரவு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us