Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

11 மே 2025

மிதுனம்: ஆக்கம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். திருவாதிரை: நீங்கள் ஈடுபடும் வேலைகளில் சிறு சிறு தடைகள் தோன்றினாலும் முடிவு சாதகமாகும். புனர்பூசம் 1,2,3: உங்கள் முயற்சிக்கேற்ற வருவாய் வரும். பணியிடத்தில் சிறு பிரச்னை ஏற்பட்டு மறையும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us