Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பணிவு

முந்தய நாட்களின் ராசி

02 மே 2025

மிதுனம்: பணிவு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். குழப்பம் விலகி மனதில் தெளிவு உண்டாகும்.திருவாதிரை: உழைப்பு அதிகரிக்கும். செயல்களில் சில தடைகள் தோன்றும். முயற்சி இழுபறியாகும்.புனர்பூசம் 1,2,3: நீண்டநாள் பிரச்னையில் முடிவு ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடம் தீரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us