Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : தோல்வி

முந்தய நாட்களின் ராசி

07 ஏப் 2025

மிதுனம்: தோல்வி

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வரவு செலவில் கவனமாக இருப்பது அவசியம். திருவாதிரை: எதிர்பார்த்த தகவல் வரும். சிலர் புதிய முயற்சியை மேற்கொள்வீர்கள். புனர்பூசம் 1,2,3: வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us