Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

01 ஏப் 2025

மிதுனம்: புகழ்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். திட்டமிட்டு செயல்படுவீர். நிதிநிலை உயரும்.திருவாதிரை: எதிர்பார்த்த வருவாய் வந்தாலும் பழைய பிரச்னைகள் மீண்டும் தோன்றி உங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். புனர்பூசம் 1,2,3: உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். உங்கள் வேலைகளை இன்று பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us