Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

13 மார் 2025

மிதுனம்: ஆக்கம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். நேற்றுவரை தடைபட்ட முயற்சி இன்று நிறைவேறும். நண்பர்கள் ஆதரவாக இருப்பர்.திருவாதிரை: தடைகளைத்தாண்டி நினைத்த வேலைகளை முடிப்பீர். திறமை வெளிப்படும். வியாபாரம் லாபமாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்.புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்ப நெருக்கடி நீங்கும். வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us