Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நற்செயல்

முந்தய நாட்களின் ராசி

10 மார் 2025

மிதுனம்: நற்செயல்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: கவனமும் விழிப்புணர்வும் இன்று உங்களை வெற்றியாக்கும். வருமானம் திருப்தி தரும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.திருவாதிரை: காலநிலை உணர்ந்து செயல்படுவீர். குடும்பத்தினர் ஆதரவு கூடும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையாதை வாங்குவீர்.புனர்பூசம் 1,2,3: நேற்று எதிர்பார்த்த தகவல் வரும். மனக்குழப்பம் விலகும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us