Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

11 பிப் 2025

மிதுனம்: நலம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வேலைபளு அதிகரிக்கும் நாள். நிதானித்து செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.திருவாதிரை: மனக்குழப்பம் விலகும். நண்பர்களால் வேலை நடக்கும். வியாபாரம் விருத்தியாகும். பொருளாதார நெருக்கடி நீங்கும்.புனர்பூசம் 1,2,3: நேற்று தடைபட்ட வேலை இன்று நிறைவேறும். குடும்பத்தினர் விருப்பம் நிறைவேற்றுவீர். வருமானம் திருப்தி தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us