Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

11 அக் 2024

மிதுனம்: ஜெயம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். காலையில் இருந்த நிலை மாறும். திடீர் வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வரவு இழுபறியாகும்.திருவாதிரை: யோசித்து செயல்படுவதால் சங்கடங்களில் இருந்து தப்பிக்க முடியும். தேவையற்ற பிரச்னை தேடி வரும்.புனர்பூசம் 1,2,3: திரும்பிய பக்கமெல்லாம் நெருக்கடிக்கு ஆளாவீர். வரவிற்காக நீங்கள் மேற்கொண்ட வேலை இழுபறியாகும். அமைதி காப்பது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us