மிதுனம் : பாராட்டு
முந்தய நாட்களின் ராசி
05 அக் 2024

மிதுனம்: பாராட்டு
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும்.திருவாதிரை: ஒரு சிலர் கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர். குழந்தைகள் கல்வி குறித்து அக்கறை எடுப்பீர்.புனர்பூசம் 1,2,3: உங்கள் செயல் வெற்றியாகும். தொழிலில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.


