Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : சுபம்

முந்தய நாட்களின் ராசி

04 அக் 2024

மிதுனம்: சுபம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நினைப்பதை நடத்தி முடிப்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.திருவாதிரை: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் செயல் லாபமாகும். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். உறவினரால் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us