Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

01 அக் 2024

மிதுனம்: பயம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பழைய பிரச்னை முடிவிற்கு வரும்.திருவாதிரை: உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் வேலைகளை முடிப்பீர்.புனர்பூசம் 1,2,3: தொழில் முன்னேற்றமடையும். வருமானத்தில் இருந்த தடை விலகும். நிறைவேறாமல் இருந்த முயற்சி நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us