Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : கீர்த்தி

முந்தய நாட்களின் ராசி

25 ஜூலை 2024

மிதுனம்: கீர்த்தி

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: பெரியோர் உதவியுடன் திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர். விருப்பம் நிறைவேறும். செல்வாக்கு உயரும்.திருவாதிரை: பழைய பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர். வருமானத்தில் இருந்த தடை நீங்கும். பொருட்கள் வாங்குவீர்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். மனதில் தேவையற்ற சிந்தனை அலைமோதும். கவனமுடன் செயல்படுவது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us