Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

19 ஜூலை 2024

மிதுனம்: ஆக்கம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நீங்கள் நினைத்த விஷயம் இன்று நடைபெறும். உடன் இருந்தவர்களால் சில சங்கடம் தோன்றும்.திருவாதிரை: நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும். வாழ்க்கைத் துணையால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள்.புனர்பூசம் 1,2,3: உங்கள் முயற்சி தள்ளிப்போகும். வேலையில் எதிர்பாராத தடைகளும் தாமதமும் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us