Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

14 ஜூலை 2024

மிதுனம்: லாபம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும்.திருவாதிரை: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும் நேற்றைய எண்ணம் நிறைவேறும்.புனர்பூசம் 1,2,3: நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். பூர்வீக சொத்தில் உறவினரால் பிரச்னை தோன்றும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us