Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

22 ஜூன் 2024

மிதுனம்: ஜெயம்

மிதுனம்: மிருகசீரிடம் 3, 4: எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வழிபாடு நன்மை தரும்.
திருவாதிரை: கவனமுடன் செயல்படுவீர்கள். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் உதவி புரிவார்கள்.
புனர்பூசம் 1, 2, 3: எதிர்பார்ப்பில் இழுபறி ஏற்படும். குடும்பத்தினரால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us