Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

21 ஜூன் 2024

மிதுனம்: வரவு

மிதுனம்:மிருகசீரிடம் 3,4: நம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
திருவாதிரை: கவனமாக செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் இழுபறியாகும்.
புனர்பூசம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் ஆதாயம் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us