Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

19 ஜூன் 2024

மிதுனம்: நன்மை

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உங்கள் எண்ணம் நிறைவேறும். செல்வாக்கு உயரும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும்.
திருவாதிரை: விரைந்து செயல்பட்டு மேற்கொண்ட செயலை முடிப்பீர்கள். எதிர்பார்த்த வருவாய் வரும்.
புனர்பூசம் 1,2,3: உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us