Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : அனுகூலம்

முந்தய நாட்களின் ராசி

14 ஜூன் 2024

மிதுனம்: அனுகூலம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உங்கள் செயல்களில் நெருக்கடி உண்டானாலும் முடிவு சாதகமாகும். வருவாயில் இருந்த தடை விலகும்.
திருவாதிரை: நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் வேலைகளை செய்து முடிப்பீர். எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
புனர்பூசம் 1,2,3: உங்கள் திறமை வெளிப்படும். நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us