Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நற்சொல்

முந்தய நாட்களின் ராசி

13 ஜூன் 2024

மிதுனம்: நற்சொல்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த முயற்சி நடந்தேறும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும்.
திருவாதிரை: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபம் தரும். அரசியல்வாதி எண்ணம் நிறைவேறும்.
புனர்பூசம் 1,2,3: துணிச்சலுடன் செயல்படுவீர். மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us