Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : தனம்

முந்தய நாட்களின் ராசி

09 ஜூன் 2024

மிதுனம்: தனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: செயல்களில் சில நெருக்கடி தோன்றும். சிந்தித்து செயல்படுவதின் மூலம் நன்மை உண்டாகும்.
திருவாதிரை: தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் வரும். பதட்டமின்றி செயல்பட முயற்சி வெற்றியாகும்.
புனர்பூசம் 1,2,3: உங்கள் செயலில் தடை உண்டாகும். போட்டியாளர்களால் சில சங்கடம் தோன்றும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us