Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : சோர்வு

முந்தய நாட்களின் ராசி

07 ஜூன் 2024

மிதுனம்: சோர்வு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: மனதில் குழப்பம் அதிகரிக்கும் என்பதால் செயல்களில் நெருக்கடி ஏற்படும். வரவு செலவில் கவனம் தேவை.
திருவாதிரை: பண வரவில் இருந்த தடை நீங்கும். செய்துவரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
புனர்பூசம் 1,2,3: நீண்டநாள் பிரச்சினை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். எதிர்ப்பு வலுக்கும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us