Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

01 ஜூன் 2024

மிதுனம்: புகழ்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். பணிபுரியும் இடத்தில் நற்பெயர் எடுப்பீர்கள்.
திருவாதிரை: தொழிலில் முன்னேற்றம் அடையும் நாள். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
புனர்பூசம் 1,2,3: மேன்மையான நாள். வராமல் இருந்த பணம் வரும். வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us