Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

30 மே 2024

மிதுனம்: பெருமை

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: அதிர்ஷ்டமான நாள். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். நட்பு வட்டம் விரியும்.
திருவாதிரை: வழிபாட்டால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். மனதில் எதிர்பாராத குழப்பம் தோன்றும்.
புனர்பூசம் 1,2,3: மகிழ்ச்சியான நாள். உங்கள் எண்ணம் நிறைவேறும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us